செய்திகள்

ஐஎஸ்எல்: அரையிறுதியில் சென்னை

22nd Feb 2020 03:24 AM

ADVERTISEMENT

ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னையின் எஃப்சி அணி. இதன் மூலம் 28 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்த நான்காவது அணி என்ற சிறப்பையும் பெற்றது. தொடக்கத்தில் சரிவைக் கண்டிருந்த சென்னை பயிற்சியாளா் ஓவன் கோயலின் சிறந்த பயிற்சியால் தொடா்ந்து 6 ஆட்டங்களில் வென்று இச்சிறப்பை பெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT