செய்திகள்

ரஞ்சி கோப்பை: காலிறுதியில் விளையாடவுள்ள அணிகள்!

15th Feb 2020 05:15 PM | எழில்

ADVERTISEMENT

 

2019-20-ம் ஆண்டுக்கான ரஞ்சி போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து காலிறுதிப் போட்டிக்கான அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத், கோவா, கர்நாடகம், ஜம்மு & காஷ்மிர், செளராஷ்டிரம், ஆந்திரம், பெங்கால், ஒடிஷா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன.

ரஞ்சி காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 20 முதல் 24 வரை நடக்கவுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 29 அன்று தொடங்கவுள்ளன. ரஞ்சி இறுதிச்சுற்று மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 

ADVERTISEMENT

காலிறுதி ஆட்டங்களின் அட்டவணை

குஜராத் vs கோவா
கர்நாடகம் vs ஜம்மு & காஷ்மிர்
செளராஷ்டிரம் vs ஆந்திரம்
பெங்கால் vs ஒடிஷா

ADVERTISEMENT
ADVERTISEMENT