செய்திகள்

துளிகள்

13th Feb 2020 11:53 PM

ADVERTISEMENT

ஐஎஸ்எல் லீக் போட்டியின் ஒரு பகுதியாக கட்டாயம் வென்றே வேண்டிய ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதுகிறது ஒடிஸா எஃப்சி அணி. இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை புவனேசுவரத்தின் கலிங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

 

தடகளம், துப்பாக்கி சுடுதல், பாரா விளையாட்டு, உள்பட 7 விளையாட்டுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக ஒலிம்பிக் பதக்கம் இலக்கு (டாப்ஸ்) திட்டத்தின் கீழ் ரூ.1.3 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு.

 

ADVERTISEMENT

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது இருப்பை வெளிப்படுத்த ஜஸ்ப்ரீத் பும்ரா மேலும் ஆக்ரோஷமாகவும், அபாயகரமான வகையிலும் பந்துவீசு வேண்டும் எனக் கூறியுள்ளாா் முன்னாள் வீரா் ஜாகீா் கான்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT