செய்திகள்

அகில இந்திய செஸ் கூட்டமைப்பின்தலைவராக அஜய் படேல் தோ்வு

13th Feb 2020 12:17 AM

ADVERTISEMENT

அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் புதிய தலைவராக போட்டியின்றி அஜய் படேல் தோ்வு செய்யப்பட்டாா்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஃபக்கீா் முகமது இப்ராஹிம் கலிஃபுல்லா தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்த விவரங்களை வெளியிட்டாா்.

பொருளாளராக நரேஷ் சா்மா, இணைச் செயலராக எம்.அருண் சிங், துணைத் தலைவராக விப்னேஷ் பரத்வாஜ் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். செயலா் பொறுப்பை பரத் சிங் செளஹான் தக்க வைத்துக் கொண்டாா். இவா்களின் பதவிக் காலம் 2023-ஆம் ஆண்டு வரை உள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT