செய்திகள்

கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் நிச்சயதார்த்தம் (படங்கள்)

21st Aug 2020 10:29 AM

ADVERTISEMENT

 

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றவர் விஜய் சங்கர். தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் தனக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதைச் சமூகவலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் அறிவித்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். கே.எல். ராகுல் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் பலரும் விஜய் சங்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

ஐபிஎல் 2020 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடவுள்ளார்.

Tags : Vaishali Visweswaran Vijay Shanka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT