செய்திகள்

ரஷியாவில் கரோனாவுக்கான தடுப்பூசி: கிரிக்கெட் வீரர் அஸ்வின் நம்பிக்கை

11th Aug 2020 05:00 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அதிபர் புதினின் மகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். 

இதுபற்றி கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மிகவும் ஆர்வத்துடன் உள்ளோம். இது சரியாக அமைந்துவிட்டால் பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும். பாராட்டுகள் என்றார். 

ADVERTISEMENT

இந்த வருட ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் அஸ்வின் விளையாடவுள்ளார். a

Tags : Ashwin
ADVERTISEMENT
ADVERTISEMENT