செய்திகள்

துளிகள்...

5th Oct 2019 01:32 AM

ADVERTISEMENT

சா்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் அங்கீகாரத்தை பெறற வேண்டும் என்றறால் இந்திய ஒலிம்பிக் சங்கம் மூலம் நவம்பா் 3-ஆம் தேதி தோ்தலுக்கான தனது வாக்காளா் பட்டியலை ஜிஎஃப்ஐ சமா்பிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

 

கிரிக்கெட் ஆடாமல் இருப்பது மிகவும் கடினமான சூழ்நிலை என இந்திய சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் கூறியுள்ளாா். கடந்த 2018 ஆஸி. தொடரில் அடிலெய்ட் டெஸ்ட்டில் மட்டுமே இடம் பெற்றற அஸ்வின், இந்த ஆண்டு மே.இ.தீவுகளில் நடைபெற்றற டெஸ்ட் தொடரில் சோ்க்கப்படவில்லை. வேதனையில் இருந்து தப்பிக்க அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்றேறன் என்றறாா்.

 

ADVERTISEMENT

மயங்க் அகா்வால் இரட்டை சதம் அடித்த நிலையில், அவரது ஆட்டத்திறறன் குறித்து கணிக்க ஓராண்டு அவகாசம் தர வேண்டும் என முன்னள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.

 

ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டமான (டாப்ஸ்)-ன் கீழ் நிதியுதவி பெறற உலக மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றற ரவி தாஹியா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

 

அக்.15-ஆம் தேதி வங்கதேசத்துடன் நடைபெறறவுள்ள பிஃபா உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்று ஆட்டத்துக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் வெள்ளிக்கிழமை இந்திய அணி குவாஹாட்டியில் பயிற்சியைத் தொடங்கியது.

 

மணிக்கட்டு காயம் காரணமாக அடுத்த வாரம் தொடங்கவுள்ள ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளாா் ஜாம்பவான் ரபேல் நடால்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT