திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

பிரெஞ்ச் ஓபன் கோப்பையுடன் நடப்பு சாம்பியன்கள்...!

DIN | Published: 25th May 2019 12:54 AM

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றானபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஆண்டுக்கான கோப்பையுடன் நடப்பு சாம்பியன்கள் ரஃபேல் நடால் (ஸ்பெயின்), சிமோனா ஹாலெப் (ருமேனியா).
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கவாஸ்கர் சாதனையைச் சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!
புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்
மழையால் கைவிடப்பட்டது இந்தியா-தென்னாப்பிரிக்க முதல் டி20
ஆஷஸ்: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
உலக ஆடவர் குத்துச்சண்டை: போராடி வென்றார் கவிந்தர் சிங்