திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ள அஸ்வின்!

By எழில்| DIN | Published: 24th May 2019 05:44 PM

 

இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின், மீண்டும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.

நாட்டிங்கம்ஷைர் அணிக்கு அவர் விளையாடுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 அன்று எஸ்ஸக்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளார் அஸ்வின். இதற்கு முன்பு 2017-ல் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் அஸ்வின். 

இந்த வருடம் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடும் 2-வது இந்திய கிரிக்கெட் வீரர், அஸ்வின். அவருக்கு முன்பு, ஹாம்ப்ஷைர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் ரஹானே .

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ashwin

More from the section

கவாஸ்கர் சாதனையைச் சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!
புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்
மழையால் கைவிடப்பட்டது இந்தியா-தென்னாப்பிரிக்க முதல் டி20
உலக ஆடவர் குத்துச்சண்டை: போராடி வென்றார் கவிந்தர் சிங்
ஆஷஸ்: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து