செய்திகள்

செரினிட்டி கோப்பை: லேடி ஆண்டாள் மேல்நிலைப் பள்ளி 383/6

31st Jul 2019 01:04 AM

ADVERTISEMENT


சென்னையில் நடைபெற்று வரும் பள்ளிகள் இடையிலான செரினிட்டி கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் லேடி ஆண்டாள் பள்ளி 383/6  ரன்களை சேர்த்துள்ளது.
அமீர் மகாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நெல்லை நாடார் பள்ளி-டான்பாஸ்கோ இடையிலான அரையிறுதியில் நெல்லை நாடார் பள்ளி 87.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. (அனிருத் கிருஷ்ணன் 93, இறைச்செல்வன் 70). சஞ்சய் 4-100, சத்தியநாராயணன் 3-72), டான்பாஸ்கோ 11/1, 8 ஓவர்களில்.
கே.கே.நகர் பிஎஸ்பிபி-லேடி ஆண்டாள் பள்ளிகள் இடையிலான அரையிறுதியில் லேடி ஆண்டாள் பள்ளி 90 ஓவர்களில் 383/6 ரன்களை எடுத்தது. அனிருத் சேஷாத்ரி 169, ரிஷி 66, வைத்தியநாதன் 70, அரவிந்த் 55, ஆகார்ஷ் 2-66.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT