ஐரோப்பா லீக் கால்பந்து ரவுண்ட் 16 சுற்றுக்கு ஆர்செனல், செல்ஸி தகுதி பெற்றுள்ளன.
ஆர்செனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பேட் போரிúஸாவ் அணியை வீழ்த்தியது. செல்ஸி அணி 3-0 என்ற கோல் கணக்கில் மால்மோ அணியை வென்றது. இதன் மூலம் இரண்டு அணிகளும் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறின.
அதே போல் நேபோலி, ரென்னஸ், சால்ஸ்பர்க் அணிகளும் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறின.