பல்கேரிய குத்துச்சண்டை: காலிறுதியில் நிகாத் ஸரீன்

பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவு 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஸரீன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பல்கேரிய குத்துச்சண்டை: காலிறுதியில் நிகாத் ஸரீன்

பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவு 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஸரீன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 முன்னாள் உலக ஜூனியர் சாம்பியனான அவர் இத்தாலியின் ஜியோவன்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவில் காமன்வெல்த் தங்க வீரர் கெளரவ் சோலங்கி அமெரிக்காவின் ஆப்ரஹாம் பெரûஸ வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.
 60 கிலோ எடைப்பிரிவில் அன்குஷ் தாஹியா அஜர்பைஜானின் சர்கானை வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com