செய்திகள்

ஐஎஸ்எல்...

29th Dec 2019 02:07 AM

ADVERTISEMENT

 • இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து ஆட்டத்தின் 48-ஆவது லீக் ஆட்டம் கேரள மாநிலம், கொச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி-நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் மோதிய இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

• மும்பை சிட்டி எஃப்சி-ஹைதராபாத் எஃப்சி இடையே மும்பையில் 49-ஆவது லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT