செய்திகள்

துளிகள்...

23rd Aug 2019 01:13 AM

ADVERTISEMENT


    உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் ஜப்பான் வீரர் மோமோடாவிடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.


    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பந்துவீச்சு பியற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீட்டிக்கப்பட்டவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT