செய்திகள்

ஐசிசி சட்ட ஆலோசகராக ஜொனாதன் ஹால் நியமனம்

23rd Aug 2019 01:14 AM

ADVERTISEMENT


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் சட்ட ஆலோசகர் மற்றும் நிர்வாக செயலராக விளையாட்டுத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் கொண்டுள்ள ஜொனாதன் ஹால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் அவர் மூத்த  சட்ட ஆலோசகராக இருந்துள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT