வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்தம்: தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா

DIN | Published: 11th August 2019 02:28 AM

ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா.
ஆடவர் 65 கிலோ பிரிவு இறுதிச் சுற்றில் பஜ்ரங் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் எதிராளியை வீழ்த்தி தங்கம் வென்றார்.a இன்னும் சில தினங்களில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் தங்கம் வென்றுள்ளார் பஜ்ரங். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் உத்திகள்: விடியோ வழியாக தனது அலசலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்!
சீனா ஓபன்: காலிறுதியில் சாய் பிரணீத்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சரத் கமல்-ஜி.சத்தியன் இணை
ஒலிம்பிக் போட்டிக்கு மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா தகுதி
அந்த நாள் ஞாபகம்..!