வியாழக்கிழமை 23 மே 2019

சந்தோஷ் கோப்பை கால்பந்து: சர்வீஸஸ் சாம்பியன்

DIN | Published: 23rd April 2019 01:20 AM
சந்தோஷ் கோப்பையை வென்ற சர்வீஸஸ் அணியினர்.


லூதியானாவில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பைக்கான தேசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் சர்வீஸஸ் அணி 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பஞ்சாப் அணியும்-சர்வீஸஸ் அணியும் மோதியதில் சர்வீஸஸ் வீரர் பிகாஷ் தாப்பே அடித்த ஓரே கோல் வெற்றி கோலாக மாறியது. இதன் மூலம் 6-ஆவது முறையாக சாம்பியன் ஆனது சர்வீஸஸ்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் எவை?: சச்சின் டெண்டுல்கர் கணிப்பு!
ஊக்க மருந்து விவகாரம்: கோமதியின் சகோதரர் மறுப்பு
உலகக் கோப்பையை கோலியால் மட்டுமே வென்று தர முடியாது: வீரர்களின் ஒத்துழைப்பும் தேவை
பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா
1975 உலகக் கோப்பை:ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்