புதன்கிழமை 22 மே 2019

ஏடிபி தரவரிசை: 75-ஆவது இடத்தில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

DIN | Published: 23rd April 2019 01:20 AM


ஏடிபி சர்வதேச தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 75-ஆவது இடத்தில் உள்ளார் இந்திய நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.
இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான பிரஜ்னேஷ் 80ஆவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சீனாவின் அன்னிங்கில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற பிரஜ்னேஷ் தற்போது 5 இடங்கள் முன்னேறி 75-ஆவது இடத்தில் உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஊக்க மருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி
உலகக் கோப்பை கடும் சவாலாக இருக்கும்: விராட் கோலி
உலகக் கோப்பையில் தோனியின் பங்கு முக்கியமானது: ரவி சாஸ்திரி
பிசிசிஐ அமைப்புக்கு அக்.22இல் தேர்தல் 
ஹார்திக் பாண்டியாவுடன் போட்டியிடவில்லை: விஜய் சங்கர்