புதன்கிழமை 22 மே 2019

விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும்: விராட் கோலி

DIN | Published: 19th April 2019 01:13 AM


விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தனியார் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கோலி கூறியுள்ளதாவது:
முந்தைய காலகட்டத்தில் அணியில் நான் நீடிப்பதற்கு அப்போதைய கேப்டன் தோனி எனக்கு முழுமையாக ஆதரவளித்தார். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அதே நேரத்தில் தற்போது மூத்த வீரர் தோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விஸ்வாஸமே எப்போது ம் முக்கியத்துவம் பெறும்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஊக்க மருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி
உலகக் கோப்பை கடும் சவாலாக இருக்கும்: விராட் கோலி
உலகக் கோப்பையில் தோனியின் பங்கு முக்கியமானது: ரவி சாஸ்திரி
பிசிசிஐ அமைப்புக்கு அக்.22இல் தேர்தல் 
ஹார்திக் பாண்டியாவுடன் போட்டியிடவில்லை: விஜய் சங்கர்