புதன்கிழமை 22 மே 2019

வார்னர்-பேர்ஸ்டோவ் இணை அற்புதமாக ஆடினர்: கேன் வில்லியம்ஸன்

DIN | Published: 19th April 2019 01:15 AM


வார்னர்-பேர்ஸ்டோர் அற்புதமான இணையாக ஆடினர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்ஸன் கூறியுள்ளார்.
இது ஒட்டுமொத்தமாக சிறப்பான ஆட்டமாக அமைந்தது. சென்னை அணி சிறப்பாக துவங்கினர் முதலில் எங்களால் விக்கெட்டுகளை வீழ்த்தி இயலவில்லை. இரண்டாம் பாதியில் ஒரளவு ரன்களை கட்டுப்படுத்தினோம். பின்னர் சேஸ் செய்த போது வார்னர்-பேர்ஸ்டோவ் அற்புதமாக ஆடினர். ரஷித் கான் சிறந்த வீரராக நிரூபித்து வருகிறார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: 4 ஆண்டுகள் தடையை எதிர்கொள்ளும் கோமதி மாரிமுத்து!
உலகக் கோப்பை கடும் சவாலாக இருக்கும்: விராட் கோலி
ஊக்க மருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி
உலகக் கோப்பையில் தோனியின் பங்கு முக்கியமானது: ரவி சாஸ்திரி
பிசிசிஐ அமைப்புக்கு அக்.22இல் தேர்தல்