வியாழக்கிழமை 23 மே 2019

ஐபிஎல் போட்டியில் மீண்டும் கவனம்: தினேஷ் கார்த்திக்

DIN | Published: 19th April 2019 01:15 AM


உலகக் கோப்பை அணித் தேர்வுக்கு பின் தற்போது ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் கவனத்தை செலுத்த வேண்டும் என கொல்கத்தா கேப்டன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
உலகக் கோப்பை அணி தேர்வு முடிந்து விட்டது. தற்போத மீண்டும் ஐபிஎல் போட்டியில் கவனத்தை செலுத்த உள்ளேன். அடுத்த சில ஆட்டங்கில் முழுமையாக திறமையை வெளிப்படுத்த வேண்டும். கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடினமான அணியாகவே உள்ளது. இந்த சீசனில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது தான், எங்கள் செயல்திறன் மீது நம்பிக்கை வைத்து ஆடுவோம் என்றார் தினேஷ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் எவை?: சச்சின் டெண்டுல்கர் கணிப்பு!
ஊக்க மருந்து விவகாரம்: கோமதியின் சகோதரர் மறுப்பு
உலகக் கோப்பையை கோலியால் மட்டுமே வென்று தர முடியாது: வீரர்களின் ஒத்துழைப்பும் தேவை
பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா
1975 உலகக் கோப்பை:ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்