ஸ்பெஷல்

ஓவல் டெஸ்ட் வெற்றி: தொடரும் கேப்டன் கோலியின் சாதனைகள்

7th Sep 2021 01:56 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

ஒரு பேட்ஸ்மேனாக நிறைய சாதித்துவிட்ட விராட் கோலி, சமீபகாலமாக கேப்டனாகவும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அவருடைய வெற்றிப்பயணத்தில் லண்டன் ஓவல் டெஸ்டுக்கு முக்கிய இடமுண்டு. இங்கிலாந்தில் 3 டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட முதல் இந்திய கேப்டன் என்கிற சாதனை உள்பட பல பெருமைகளை இந்த வெற்றியின் மூலம் அடைந்துள்ளார் விராட் கோலி. 

ஒரு டெஸ்ட் கேப்டனாக கோலி நிகழ்த்திய சாதனைகள்: 

அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த கேப்டன்கள்

ADVERTISEMENT

ஸ்மித் (தெ.ஆ.) - 53
பாண்டிங் (ஆஸி.) - 48
ஸ்டீவ் வாஹ் (ஆஸி.) - 41
கோலி - 38

அதிக வெற்றிகள் - இந்திய கேப்டன்கள்

கோலி - 38
தோனி - 27
கங்குலி - 21
அசாருதீன் - 14

வெளிநாடுகளில் டாஸில் தோற்றும் அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன்கள்

கோலி - 7
கங்குலி - 5
தோனி - 4

சேனா நாடுகளில் (SENA, South Africa, England, New Zealand & Australia) அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த ஆசிய கேப்டன் - கோலி

ஆஸ்திரேலியாவில் - 2 
இங்கிலாந்தில் - 3
தென் ஆப்பிரிக்காவில் - 1 

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 35 டெஸ்டுகள், 15 வெற்றிகள், 14 தோல்விகள், 5 டிராக்கள்
கங்குலி - 28 டெஸ்டுகள், 11 வெற்றிகள், 10 தோல்விகள், 7 டிராக்கள்
தோனி - 30 டெஸ்டுகள், 6 வெற்றிகள், 15 தோல்விகள், 9 டிராக்கள்

சேனா (SENA, South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 20 டெஸ்டுகள் - 6 வெற்றிகள் - 12 தோல்விகள் - 3 டிராக்கள்
தோனி - 23 டெஸ்டுகள் - 3 வெற்றிகள் - 14 தோல்விகள் - 6 டிராக்கள்
டிராவிட் - 6 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 2 தோல்விகள் - 2 டிராக்கள்
கங்குலி - 12 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 5 தோல்விகள் - 5 டிராக்கள்

கேப்டன் கோலியின் டெஸ்ட் வெற்றிகள்

இந்தியாவில்: 30 டெஸ்டுகளில் 23 வெற்றிகள், 
வெளிநாடுகளில்: 35 டெஸ்டுகளில் 15 வெற்றிகள் 

கேப்டன் கோலியின் வெளிநாட்டு வெற்றிகள்

இலங்கை - 5 வெற்றிகள்
மேற்கிந்தியத் தீவுகள் - 4 வெற்றிகள்
ஆஸ்திரேலியா - 2
தென் ஆப்பிரிக்கா - 1
இங்கிலாந்து - 3
நியூசிலாந்து - 0

ADVERTISEMENT
ADVERTISEMENT