ஸ்பெஷல்

இந்திய கிரிக்கெட் அணியின் 2020 ஆண்டு தொடர்கள் அட்டவணை

27th Dec 2019 05:23 PM | எழில்

ADVERTISEMENT

 

2020-ம் ஆண்டு இந்திய அணி விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்கள்:

இந்தியா vs இலங்கை தொடர்

டி20 தொடர்

ஜனவரி 5 - முதல் டி20, குவாஹாட்டி 

ADVERTISEMENT

ஜனவரி 7 - 2-வது டி20, இந்தூர்

ஜனவரி 10 - 3-வது டி20, புணே 

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர்

ஒருநாள் தொடர்

ஜனவரி 14 - முதல் ஒருநாள், மும்பை 

ஜனவரி 17 - 2-வது ஒருநாள், ராஜ்கோட் 

ஜனவரி 19 - 3-வது ஒருநாள், பெங்களூர் 

இந்தியாவின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஜனவரி 24: முதல் டி20, ஆக்லாந்து
ஜனவரி 26: 2-வது டி20, ஆக்லாந்து
ஜனவரி 29: 3-வது டி20, ஹாமில்டன்
ஜனவரி 31: 4-வது டி20, வெல்லிங்டன் (வெஸ்ட்பாக்)
பிப்ரவரி 2: 5-வது டி20, மெளண்ட் மெளன்கானி

ஒருநாள் தொடர்

பிப்ரவரி 5: முதல் ஒருநாள், ஹாமில்டன்
பிப்ரவரி 8: 2-வது ஒருநாள், ஆக்லாந்து
பிப்ரவரி 11: 3-வது ஒருநாள், மெளண்ட் மெளன்கானி

டெஸ்ட் தொடர் 

பிப்ரவரி 21- பிப்ரவரி 25: முதல் டெஸ்ட், வெல்லிங்டன் (பேசின் ரிசர்வ்)
பிப்ரவரி 29- மார்ச் 4: 2-வது டெஸ்ட், கிறிஸ்ட்சர்ச்

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

ஒருநாள் தொடர்

மார்ச் 12 - முதல் ஒருநாள், தர்மசாலா 

மார்ச் 15 - 2-வது ஒருநாள், லக்னோ 

மார்ச் 18 - 3-வது ஒருநாள், கொல்கத்தா

ஐபிஎல் 2020

ஏப்ரல் முதல் மே வரை

ஜூன் - ஜூலை

இந்திய அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம்: 3 டி20 & 3 ஒருநாள் ஆட்டங்கள்

ஆகஸ்ட்

இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்: 3 ஒருநாள் ஆட்டங்கள்

செப்டம்பர்

ஆசிய கோப்பை 2020 (டி20 போட்டி)

செப்டம்பர் - அக்டோபர்

இங்கிலாந்தின் இந்தியச் சுற்றுப்பயணம்: 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் 

அக்டோபர்

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் - 3 டி20 ஆட்டங்கள் 

அக்டோபர் - நவம்பர்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை

நவம்பர் - டிசம்பர்

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் - 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்கள்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT