ஒலிம்பிக்ஸ்

மீராபாய் சானுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

24th Jul 2021 01:16 PM

ADVERTISEMENT


சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் பளுதூக்குதலில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று அசத்தியிருக்கும் மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒலிம்பிக்கிஸ் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம் தொடங்கியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கான பளுதூக்குதலில் தனது சிறந்த ஆட்டத்தால் வெள்ளி வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்து அசத்தியிருக்கும் மீராபாய் சானுவுக்கு மனமார்ந்த வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.  

Tags : Olympics2021 இந்தியாவுக்கு முதல் பதக்கம் டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் congratulations
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT