ஒலிம்பிக்ஸ்

இந்தியா இன்று...

DIN


தடகளம் 

ஆடவர் 20 கி.மீ. நடைப் பந்தயம்; கே.டி.இர்ஃபான், ராகுல் ரோஹிலா, சந்தீப் குமார்; நண்பகல் 1 மணி 

கோல்ஃப் 

மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே 2-ஆவது சுற்று; அதிதி அசோக், தீக்ஷா தாகர்; அதிகாலை 4 மணி 

ஹாக்கி 

ஆடவர் வெண்கலப் பதக்கச் சுற்று; இந்தியா - ஜெர்மனி; காலை 7 மணி 
மல்யுத்தம் 
மகளிர் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ; வினேஷ் போகாட் - சோஃபியா மெக்தலினா (ஸ்வீடன்); காலை 8 மணி 
மகளிர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ ரெபிசேஜ்; அன்ஷு மாலிக் - வாலெரியா கோப்லோவா (ரஷியா); காலை 7.30-க்குப் பிறகு 
ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ இறுதிச்சுற்று; ரவி தாஹியா - ஜாவுர் உகுயேவ் (ரஷியா); பிற்பகல் 2.45-க்குப் பிறகு 
ஆடவர் 86 கிலோ வெண்கலப் பதக்கச் சுற்று; தீபக் புனியா; பிற்பகல் 2.45-க்குப் பிறகு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT