ஐபிஎல்-2020

எட்டு ஐபிஎல் அணிகளின் தீம் பாடல்கள் (விடியோக்கள் இணைப்பு)

19th Sep 2020 04:59 PM

ADVERTISEMENT

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தில்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய எட்டு அணிகள் விளையாடுகின்றன. 

இந்த அணிகளின் தீம் பாடல்கள் இவைதான்:

சென்னை சூப்பர் கிங்ஸ்

ADVERTISEMENT

 

மும்பை இந்தியன்ஸ்

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

 

தில்லி கேபிடல்ஸ்

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

ADVERTISEMENT
ADVERTISEMENT