ஐபிஎல்-2020

ஐபிஎல் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள்

19th Sep 2020 11:56 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதை கிறிஸ் கெயில் பெற்றுள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிறிஸ் கெயில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். அவர் 21 முறை இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார். 20 ஆட்ட நாயகன் விருதுகளுடன் டி வில்லியர்ஸ் 2-ம் இடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள்

21 - கிறிஸ் கெயில்
20 - டி வில்லியர்ஸ் 
17 - டேவிட் வார்னர் 
17 - ரோஹித் சர்மா 
17 - தோனி
16 - யூசுப் பதான் 
15 - ஷேன் வாட்சன் 

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT