ஐபிஎல்-2020

ஐபிஎல்: தொடர் நாயகன், இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதுகளை வாங்கிய வீரர்களின் முழுப் பட்டியல்!

19th Sep 2020 01:37 PM

ADVERTISEMENT

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று நாயகனாக பும்ராவும் தொடர் நாயகனாக ரஸ்ஸலும் தேர்வானார்கள். இதுவரை இந்த விருதுகளைப் பெற்ற வீரர்களின் பட்டியல்:

ஐபிஎல்: தொடர் நாயகன் 

ADVERTISEMENT

2008 - ஷேன் வாட்சன்
2009 - ஆடம் கில்கிறிஸ்ட்
2010 - சச்சின் டெண்டுல்கர்
2011 - கிறிஸ் கெய்ல்
2012 - சுனில் நரைன்
2013 - ஷேன் வாட்சன்
2014 - கிளென் மேக்ஸ்வெல்
2015 - ஆண்ட்ரே ரஸ்ஸல்
2016 - விராட் கோலி
2017 - பென் ஸ்டோக்ஸ்
2018 - சுனில் நரைன்
2019 - ஆண்ட்ரு ரஸ்ஸல்

ஐபிஎல் இறுதிச்சுற்று: ஆட்ட நாயகன்

2008 - யூசுப் பதான்
2009 - அனில் கும்ப்ளே*
2010 - சுரேஷ் ரெய்னா
2011 - முரளி விஜய்
2012 - மன்வின்தர் பிஸ்லா
2013 - கிரோன் பொலார்ட்
2014 - மணிஷ் பாண்டே
2015 - ரோஹித் சர்மா
2016 - பென் கட்டிங்
2017 - கிருணாள் பாண்டியா
2018 - ஷேன் வாட்சன்
2019 - பும்ரா

( * தோல்வியடைந்தபோதும் கும்ப்ளேக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.)

Tags : IPL Player of the series
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT