ஐபிஎல்-2020

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: இந்திய அணி அறிவிப்பு

DIN


புது தில்லி: டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடைப்பகுதி தசையில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இதில் எந்தவொரு தொடரிலும் பங்கேற்கவில்லை. 

இதனால், துணை கேப்டன் நிலைக்கு லோகேஷ் ராகுல் வந்துள்ளார். சென்னை வீரர் வருண் சக்கரவர்த்தியும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.  

டி20
* விராட் கோலி (கேப்டன்)
*  ஷிகர் தவன், மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்),
ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, 
ஹார்திக் பாண்டியா, 
சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, 
வாஷிங்டன் சுந்தர், 
யுவேந்திர சாஹல், 
ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, 
நவ்தீப் சைனி, 
தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி. 

ஒருநாள்
* விராட் கோலி (கேப்டன்), 
* ஷிகர் தவன், ஷுப்மன் கில், லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), 
ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, 
ஹார்திக் பாண்டியா, 
மயங்க் அகர்வால், 
ரவீந்திர ஜடேஜா, 
யுவேந்திர சாஹல், 
குல்தீப் யாதவ், 
ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி, 
நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்.

டெஸ்ட்
* விராட் கோலி (கேப்டன்), 
* மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, லோகேஷ் ராகுல்,  சேதேஷ்வர் புஜாரா, 
அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்),
ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், 
ரித்திமான் சாஹா, ரிஷப் பண்ட், 
ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, 
உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, 
குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, 
ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ். 

நவம்பர் 27 முதல் தொடங்கும் இந்த சுற்றுப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய அணியுடன் 3 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் ஆட்டங்கள், 4 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இந்திய அணி விளையாட உள்ளது.  

இந்த சுற்றுப்பயணத்தின்போது இளம் வீரர்களான டி.நடராஜன், கமலேஷ் நாகர்கோடி, கார்த்திக் தியாகி, இஷான் பொரேல் ஆகியோர் வலைப் பயிற்சிக்காக பந்துவீச இருப்பதாகவும், பிரதான பெளலர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் இவர்கள் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டங்கள்
டி20 -3
ஒருநாள் - 3
டெஸ்ட் - 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT