ஐபிஎல்-2020

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: 4-ம் இடத்துக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ள பஞ்சாப் அணி!

DIN

ஐபிஎல் போட்டியின் 46-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. 
புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியிருந்த பஞ்சாப், இந்த வெற்றியால் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

ஷார்ஜாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வென்றது. அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட கிறிஸ் கெயில் ஆட்டநாயகன் ஆனார். 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. மும்பை 11 7 4 14 +1.252
 2. தில்லி 11 7 4 14 +0.434
 3. பெங்களூர் 11 7 4 14 +0.092
 4. பஞ்சாப் 12 6 6 12 -0.049
 5. கொல்கத்தா 12 6 6 12 -0.479
 6. ராஜஸ்தான் 12 5 7 10 -0.505
 7. ஹைதராபாத்  11 4 7 8 +0.029
 8. சென்னை 12 4 8 8 -0.602

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT