ஐபிஎல்-2020

பிளே ஆப் சுற்று அட்டவணை வெளியீடு: நவ.10-இல் இறுதி ஆட்டம்

25th Oct 2020 09:58 PM

ADVERTISEMENT


13-வது ஐபிஎல் சீசனின் பிளே ஆப் சுற்று அட்டவணையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் சீசன் கரோனா அச்சுறுத்தலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய லீக் சுற்று ஆட்டங்கள், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தேதி இந்திய நேரம் ஆட்டம் இடம்
நவம்பர் 5 இரவு 7.30 குவாலிபையர் 1 துபை
நவம்பர் 6 இரவு 7.30 எலிமினேட்டர் அபுதாபி
நவம்பர் 8 இரவு 7.30 குவாலிபையர் 2 அபுதாபி
நவம்பர் 10 இரவு 7.30 இறுதி ஆட்டம் துபை

 

ADVERTISEMENT

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT