ஐபிஎல்-2020

டாஸ் வென்ற ரோஹித் பேட்டிங் தேர்வு

18th Oct 2020 07:06 PM

ADVERTISEMENT


கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

2 அணிகளிலும் மாற்றம் எதுவுமில்லை.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT