ஐபிஎல்-2020

ராஜஸ்தான் முதலில் பேட்டிங்: ஆர்சிபி அணியில் இரு மாற்றங்கள்!

17th Oct 2020 03:29 PM

ADVERTISEMENT

 

ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

துபையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆர்சிபி அணியில் சிராஜுக்குப் பதிலாக குர்கீரத் சிங்கும் ஷிவம் டுபேவுக்குப் பதிலாக ஷபாஸ் அஹமதுவும் தேர்வாகியுள்ளார்கள்.

புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி அணி 8 ஆட்டங்களில் 5 வெற்றிகள் பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT