ஐபிஎல்-2020

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ஆதிக்கம் செலுத்தும் மும்பை அணி!

17th Oct 2020 10:29 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது. இதன்மூலம் 6-வது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய மும்பை அணி 16.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

புள்ளிகள் பட்டியல்

ADVERTISEMENT

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  மும்பை  8  6  2  12  +1.353
 2.  தில்லி  8  6  2  12  +0.990
 3.  பெங்களூர்   8  5  3  10  -0.139
 4.  கொல்கத்தா  8  4  4  8  -0.684
 5.  ஹைதராபாத்   8  3  5  6  +0.009
 6.  சென்னை  8  3  5  6  -0.390
 7.  ராஜஸ்தான்   8  3  5  6  -0.844
 8.  பஞ்சாப்  8  2  6  4  -0.295
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT