ஐபிஎல்-2020

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ராஜஸ்தான் தோல்வியால் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே!

7th Oct 2020 10:24 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. 

அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 18.1 ஓவர்களிலேயே 136 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பையின் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் ஆனார். 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது மும்பை. ராஜஸ்தான் தோற்றதால் சிஎஸ்கே அணி 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ADVERTISEMENT

புள்ளிகள் பட்டியல்

 அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 மும்பை  6  4  2  8  +1.488
 தில்லி  5  4  1  8  +1.060
 பெங்களூர்  5  3  2  6  -1.355
 கொல்கத்தா  4  2  2  4  -0.121
 சென்னை  5  2  3  4  0.342
 ஹைதராபாத்  5  2  3  4  -0.417
 ராஜஸ்தான்   5  2  3  4  -0.826
 பஞ்சாப்  5  1  4  2  +0.178
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT