ஐபிஎல்-2020

200 ஐபிஎல் ஆட்டங்கள்: ரோஹித் புதிய மைல்கல்

10th Nov 2020 08:26 PM

ADVERTISEMENT


ஐபிஎல் கிரிக்கெட்டில் 200-வது ஆட்டத்தில் விளையாடும் 2-வது வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் ரோஹித் சர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

2008-இல் அறிமுகமான ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக மட்டுமே விளையாடியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மாவின் 155-வது ஆட்டம் இது. 

ADVERTISEMENT

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT