ஐபிஎல்

ஐபிஎல்: சுழற்பந்துவீச்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார்?

24th May 2022 11:35 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2022 போட்டியில் சுழற்பந்துவீச்சில் ரிஷப் பந்த் அதிக ரன்கள் எடுத்துள்ளார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், லக்னெள, ஆர்சிபி ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

இந்நிலையில் லீக் சுற்றில் சுழற்பந்துவீச்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ரிஷப் பந்த் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 208 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 156.3.

ADVERTISEMENT

சுழற்பந்துவீச்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

ரிஷப் பந்த் - 208 ரன்கள் ( சராசரி - 69.3, ஸ்டிரைக் ரேட் - 156.3)
திலக் வர்மா - 195 ரன்கள் (சராசரி -195, ஸ்டிரைக் ரேட் - 145.5)
ஷுப்மன் கில் - 154 ன்கள் (சராசரி - 58, ஸ்டிரைக் ரேட் - 150)
ராகுல் - 169 ன்கள் (சராசரி - 169, ஸ்டிரைக் ரேட் - 130 Sr)
அபிஷேக் - 167 ன்கள் (சராசரி - 27.83, ஸ்டிரைக் ரேட் - 157.5)

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT