ஐபிஎல்

சிஎஸ்கே வீரர்கள் வெற்றியைக் கொண்டாடியது எப்படி? (விடியோக்கள்)

18th Oct 2021 11:15 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

ஐபிஎல் சாம்பியன் ஆனபிறகு சிஎஸ்கே வீரர்கள் வெற்றியைக் கொண்டாடிய விதம் குறித்து விடியோக்கள் வெளியிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT