ஐபிஎல்

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்

3rd Oct 2021 07:12 PM

ADVERTISEMENT

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

Tags : ipl2021 IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT