ஐபிஎல்

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் அணியை வீழ்த்தி 5-ம் இடத்துக்கு முன்னேறிய கொல்கத்தா!

27th Apr 2021 10:23 AM

ADVERTISEMENT


ஐபிஎல் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.

கொல்கத்தாவுக்கு இது 2-வது வெற்றி; பஞ்சாப் அணிக்கு இது 4-வது தோல்வி.

ஆமதாபாத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 16.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் அடித்து வென்றது. 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காத மார்கன், ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்த வெற்றியினால் கடைசி இடத்திலிருந்த கொல்கத்தா அணி, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

ADVERTISEMENT

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  சென்னை  5  4  1  8  +1.612
 2.  தில்லி  5  4  1  8  +0.334
 3.  பெங்களூர்  5  4  1  8  +0.096
 4.  மும்பை  5  2  3  4  -0.032
 5.  கொல்கத்தா  6  2  4  4  -0.305
 6.  பஞ்சாப்   6  2  4  4  -0.608
 7.  ராஜஸ்தான்   5  2  3  4  -0.681
 8.  ஹைதராபாத்   5  1  4  2  -0.180
ADVERTISEMENT
ADVERTISEMENT