ஐபிஎல்

ஐபிஎல்: ஹாட்ரிக் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே!

22nd Apr 2021 10:57 AM

ADVERTISEMENT

 

மும்பையில் நடைபெற்ற பரபரப்பான டி20 ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்ற சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வென்றது. முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாச, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை பேட்டிங்கில் அதிரடி காட்டிய டு பிளெசிஸ் ஆட்டநாயகன் ஆனார். தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியினால் தொடச்சியாக மூன்று ஆட்டங்களில் வென்றுள்ளது சிஎஸ்கே. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  சென்னை  4  3  1  6  +1.142
 2.  பெங்களூர்  3  3  0  6  +0.750
 3.  தில்லி  4  3  1  6  +0.426
 4.  மும்பை  4  2  2  4  +0.187
 5.  ஹைதராபாத்   4  1  3  2  -0.228
 6.  கொல்கத்தா   4  1  3  2  -0.700
 7.  ராஜஸ்தான்  3  1  2  2  -0.719
 8.  பஞ்சாப்  4  1  3  2  -0.824
Tags : CSK KKR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT