ஐபிஎல்

களமிறங்குகிறார் கெயில்: பஞ்சாப் முதல் பேட்டிங்

12th Apr 2021 07:06 PM

ADVERTISEMENT


பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணியில் வெளிநாட்டு வீரர்களாக கிறிஸ் மாரிஸ், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், முஸ்தபிஸூர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் அணியில் வெளிநாட்டு வீரர்களாக கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், மெரெடித், ரிச்சர்ட்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

Tags : IPL 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT