கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்: ஹைலைட்ஸ் விடியோ!

6th Jul 2019 10:47 AM | எழில்

ADVERTISEMENT

 

வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். எனினும் அபார வெற்றி பெற்றும் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

இரு அணிகளும் லார்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற பாக். பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 315/9 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரன்ரேட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT