கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

நான் எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது: தோனி பதில்

6th Jul 2019 03:13 PM | எழில்

ADVERTISEMENT

 

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகுத் தான் ஓய்வு பெறவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு தோனி விளக்கமளித்துள்ளார்.

ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு தோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நான் எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது. ஆனால் இலங்கைக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு நான் ஓய்வு பெறவேண்டும் எனப் பலர் விரும்புகிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT