விளையாட்டு

ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங்

8th May 2022 03:39 PM

ADVERTISEMENT

நடப்பு ஐபிஎல் தொடரின் 54ஆவது ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் ஹைதராபாத், பெங்களூரு அணிக்கிடையே இன்று நடைபெறுகிறது. அதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

ஹைதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பாட், ஸ்ரேயாஸ் கோபாலுக்கு பதில் ஃபருக்கி, சுச்சித் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

Tags : IPL rcb SRH
ADVERTISEMENT
ADVERTISEMENT