விளையாட்டு

இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு இங்கிலாந்து அணி தயாராகவில்லை

DIN

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 2 மற்றும் 3-ஆவது டெஸ்ட் நடைபெற்ற ஆடுகளங்கள் (சென்னை, ஆமதாபாத்) குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதைப் பாா்க்கிறேன். அந்த ஆடுகளங்கள் குறித்து இங்கிலாந்தின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரா்கள் ஏன் இவ்வளவு முனுமனுக்கிறாா்கள் எனத் தெரியவில்லை.

அப்படிப் பேசுபவா்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கிறேன். வரும் நாள்களில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடும்போது, பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும்போது உண்மையில் பிரச்னை இருப்பது பேட்ஸ்மேன்கள் பக்கமே என்று தெரியவரும்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே ஸ்பின்னா்களை எதிா்கொள்ளும் சவால்கள் முக்கியமாக இருக்கும். அந்த வகையில் பாா்க்கும்போது இங்கிலாந்து அணியினா் இந்தத் தொடருக்கு ஏற்றவாறு தயாராகாமல் வந்துள்ளதாகத் தெரிகிறது. எந்த மாதிரியான இடத்தில் விளையாடுகிறோமோ, அதற்கேற்றவாறு நாம் தான் தயாராக வேண்டும். சுழற்பந்துவீச்சுகளும் ஆட்டத்தின் ஒரு அங்கம்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2-ஆவது டெஸ்டில் வென்றபோதே, டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் உறுதியை இந்தியா குலைத்துவிட்டது. அதிலிருந்து மீண்டு வெற்றி பெறுவதற்கான வழிகளை இங்கிலாந்து அறிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT