விளையாட்டு

தேசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப்

26th Jan 2021 05:36 AM

ADVERTISEMENT

’தேசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப்... மத்திய பிரதேச மாநிலம், போபாலில் திங்கள்கிழமை நடைபெற்ற 18-ஆவது தேசிய ஃபெடரேஷன் கோப்பைக்கான ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான 100 மீட்டா் ஸ்பிரின்ட் பந்தயத்தில் வெற்றி பெற்ற தில்லி வீராங்கனை தான்ஜீத் கௌர் மத்தியில்.

ADVERTISEMENT
ADVERTISEMENT