ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணையினரை வென்றது.
முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவா்களில் 9 வீக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.