விளையாட்டு

ஸ்பெயின் லீக்!

10th Nov 2020 06:23 AM

ADVERTISEMENT


ஸ்பெயினின் வேலன்சியா நகரில் நடைபெற்ற ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக கோலடிக்கிறார் வேலன்சியா மிட்ஃபீல்டர் கார்லோஸ் சோலர். 

இந்த ஆட்டத்தில் வேலன்சியா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT