நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (25-09-2023)

25th Sep 2023 03:15 PM

ADVERTISEMENT

தேசத்தந்தைகள்: ராஜ்மோகன் காந்தி, தமிழில்  - ஜனனி ரமேஷ், பக். 168, ரூ.180/-, கிழக்குப் பதிப்பகம், சென்னை-14. ✆ 044-4200 9603.

பாதங்களில் படியும் நதி (கவிதைகள்), வலம்புரி லேனா,  பக். 64, ரூ.40/-,  எழில் மீனா பதிப்பகம், திருவாலம்பொழில்-613103. ✆ 98941 38439.

எஸ்.பொன்னுத்துரை (முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்)- கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது;   பக்.140; ரூ.350;  பேஜஸ் புத்தக இல்லம், 117 பட்டினப் பள்ளி வீதி, அக்கரைபற்று-02, இலங்கை.

'யானைகளின் வருகை'  (பாகம் 5) - கா.சு.வேலாயுதம்; பக். 240; ரூ.300; கதைவட்டம் வெளியீடு,  கோவை-641 042; ✆ 99944 98033.

ADVERTISEMENT

அறிவுரு தமிழ்த் தூதர் ஆதிசேசய்யா-ஆ.அறிவழகன்;  பக்.104;  ரூ.150; டீனு பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; ✆ 93821 35385.

திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் (மூலமும் உரையும்) - உஷா ராஜகோபாலன்; பக்.96; ரூ.50; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 94440 47790.

ஜோதிட உலகில் முதன்முறையாக டிஎன்ஏ மரபணு ஜோதிடம் - மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் சுரேஷ் தெய்வன்;  பக்.280; ரூ.300; மணிவாசகர் நூலகம், சென்னை-104; ✆ 93805 30884.

பிரிந்த எல்லைகளும் பிரியாத மனங்களும்! (எழுத்தாளர் பீஷ்ம சாஹ்னியுடன் ஒரு நேர்காணல்) - தமிழாக்கம்; க்ருஷாங்கினி; பக்.24; ரூ.20; கல்வெட்டு பதிப்பகம், சென்னை-39;  ✆ 97908 75185.

ADVERTISEMENT
ADVERTISEMENT